Sunday30September2012.By.Rajah.பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடை சூழ வல்லிபுர ஆழ்வாரின் தீர்த்த உற்சவம் நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.
வல்லிபுர ஆழ்வாரின் திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 15 நாளான நேற்று தீர்த்த உற்சவம் வழமை போல பக்தர்களின் ஆரோகரா கோசத்துடன் கடலில் நடைபெற்றது.
தீர்த்த உற்சவத்தைக் காண்பதற்காக பலபாகங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கிலான மக்கள் திரண்டிருந்தனர்.

0 கருத்துகள்:
Post a Comment