Search This Blog n

27 September 2012

தனது புதிய Smart Phone-களை அறிமுகப்படு​த்தியது Pantech

27.09.2012.By.Rajah.[புகைபடங்கள்],.வளர்ந்து வரும் கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Pantech ஆனது தனது புதிய வடிவமைப்பில் உருவான Vega R3 Smart கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியது. கூகுளின் Android 4.0 Icecream Sandwich இயங்குதளத்தில் செயற்படும் இக்கைப்பேசிகள் 1280 x 720 Resolution உடையதும் 5.3 அங்குல அளவுடையதுமான Natural IPS Pro LCD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
மேலும் இதன் Processor-ஆனது Qualcomm Snapdragon S4 வகையைச் சார்ந்ததாகக் காணப்படுகின்றது.
அத்துடன் பிரதான நினைவகமான RAM 2GB இனை கொண்டுள்ளது, இவற்றுடன் 13 Mexa Pixels உடைய அதி துல்லியமான கமெரா இணைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவை தவிர ஏனைய கைப்பேசி மின்கலங்களை விடவும் குறைந்த நேரத்தில் சார்ஜ் செய்து நீண்ட நேரம் பாவனை செய்யக்கூடிய 2600mAh மின்கலத்தினையும் உள்ளடக்கியுள்ளது.

0 கருத்துகள்:

Post a Comment