உலக அளவில் பத்திரிக்கை சுதந்திரத்தில் இந்தியா 140வது இடம் வகிக்கிறது.
2013ஆம் ஆண்டிற்காக உலக பத்திரிக்கை சுந்திர புள்ளிவிபரம் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் ஆசியாவில் மிகவும் சக்திவாய்ந்த நாடான இந்தியா, 140வது இடத்தில் உள்ளது.
மற்றொரு ஆசிய நாடான சீனாவுக்கு 173வது இடம்பெற்றுள்ளது.
2012ஆம் ஆண்டில் இந்தியாவில் 4 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காஷ்மீர் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது
0 கருத்துகள்:
Post a Comment