Search This Blog n

07 May 2013

இரண்டு இந்தியப் பெண்களுக்கு அமெரிக்காவில் ,

 
அமெரிக்காவில், சமூகத்தில் உள்ளவர்களை மேம்படுத்த அசாதாரண செயல்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றவர்களை அடையாளம் கண்டு கவுரவிக்கும் விதமாக ‘சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச்’ என்ற பட்டம் வழங்கி கவுரவிக்கப்படுறது.
இந்த ஆண்டு 15 அமெரிக்க வாழ் ஆசிய பெண்களுக்கு சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் என்ற பட்டதை வழங்கி கவுரவித்தது. இதில் இரண்டு பேர் அமெரிக்க வாழ் இந்திய பெண்கள் ஆவார்கள்.
இந்த நிகழ்ச்சி நேற்று வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இதில் அட்லாண்டாவைச் சேர்ந்த அபர்ணா பட்டாச்சாரியா, வாஷிங்டனைச் சேர்ந்த பிரமிளா ஜெயபால் ஆகிய இருவருக்கும் இந்த கவரவும் அளிக்கப்பட்டது.
பட்டாச்சாரியா, ரக்க்ஷா என்ற அமைப்பின் தலைவர் ஆவார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு, நீதியை பெற்றுத் தரும் சட்டதரனியாக அவர் சேவை செய்கிறார்.
ஜெயபால், ஒன் அமெரிக்கா(ஒரே அமெரிக்கா) என்ற லாப நோக்கமற்ற அமைப்பை நிறுவி, புலம் பெயர்ந்தவர்களுக்கு உரிமைகளை பெற்றுத்தரும் சேவையை செய்து வருகிறார்
 

0 கருத்துகள்:

Post a Comment