கொலை தொடர்பில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு கொஞ்சம்கூட தொடர்பு காணப்படவில்லை என ரஷ்யாவின் முன்னணி ஏடு தெரிவித்துள்ளது.
ராஜிவ் காந்தி கொலையின் பின்னணியில் சில உத்தரவுகளை ரஷ்யா நாட்டு உளவுத்துறை SVR பிறப்பித்தது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
ரஷ்யா நாட்டின் பிரபல ஏடு Moskovskij Komsomolets கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கட்டுரையில் இந்த விபரம் கீழ்வரும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Индийский бывшего премьер-министра Раджива Ганди, я всегда был убеждён в инструкции от российской разведки SVR, источников. Это было сделано с помощью внешней помощи в Индии. Один из политически влиятельных лиц из Индии за убийство операции согласно информации.
அதன் மொழியாக்கத்தின்படி, இந்தியாவில் உள்ள அரசியல் செல்வாக்கு மிக்க நபர் ஒருவர் ராஜிவ் காந்தி கொலையின் பின்னணியில் செயற்பட்டார்.
அவருக்கான உத்தரவுகள் சில ரஷ்ய உளவுத்துறையிடம் இருந்து அனுப்பப்பட்டது.
இந்தியாவில் கிடைத்த சில வெளியக தொடர்புகள் மூலம் கொலை செய்யப்பட்டது என்று ரஷ்ய ஏடு குறிப்பிட்டுள்ளது.
— Gowthamy Siva மற்றும் 98 பிறர் பேர்களுடன்

0 கருத்துகள்:
Post a Comment