சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடர்வண்டி (ரயில்) நிலையங்களில் ஒன்றாகும். இது சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களுள் ஒன்றாக திகழ்கின்றது.
வெளியூர்களுக்குச் செல்லும் ரயில்களும், சென்னையின் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும், சென்னை சென்ட்ரலிலிருந்து செயல்படுகின்றன. கேரளா மற்றும் புதுவையைத் தவிர சென்னை நகரிலிருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் இங்கிருந்துதான் செல்கின்றன. இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றிற்கு இங்கிருந்து ரயில்கள் செயல்படுகின்றன. கேரளாவிற்கு செல்லும் சில ரயில்களும் சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படுகின்றன. தமிழ்நாட்டின் கோவை, ஈரோடு, ஜோலார்பேட்டை, அரக்கோனம், காட்பாடி ஆகிய நகரங்களுக்கு செல்லும் ரயில்களும் இங்கிருந்து செல்கின்றன. சென்னையின் புறநகர் பகுதிகளான எண்ணூர், பெரம்பூர், வியாசர்பாடி ஆகியவற்றிற்குச் செல்லும் புறநகர் ரயில்களும் இங்கிருந்து செல்கின்றன. சென்னை சென்ட்ரலில் புறநகர் ரயில் நிலையமும் வெளியூர் ரயில் நிலையமும் ஒரே வளாகத்தில் அமைந்திருக்கும் வெவ்வேறு கட்டிடங்களாக உள்ளன. மேலும், புறநகர் ரயில் நிலையக் கட்டிடத்தில் ரயில் பயனச்சீட்டு முன்பதிவு மையமும் இருக்கின்றது.
இந்த ரயில் நிலையம் ஹென்ரி இர்வின் என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாநகரப் பேருந்து, 'ஆட்டோ ரிக்சா', 'டாக்ஸி' மற்றும் 'கால் டாக்ஸி' போன்ற வாடகை வண்டிகளின் சேவைகள் உண்டு. சீருந்து, இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டி ஆகிய வாகனங்களை நிறுத்துமிடங்களும் இருக்கின்றன. மேலும், உணவகங்கள், கட்டணக் கழிப்பிடங்கள், உதவி மையங்கள், 'ப்ரெளஸிங்' மையம், தங்கும் விடுதி, புத்தகக் கடைகள் என பல வசதிகளும் உள்ளன. சென்னை மாநகரில் ஓடும் பக்கிங்கம் கால்வாய் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாகச் செல்கின்றது.
[தொகு] சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படும் வண்டிகள்
சென்னை-புதுதில்லி Grand Trunk விரைவு தொடர்வண்டி via. போபால் சந்திப்பு : எண்:2615/2616
சென்னை-புதுதில்லி தமிழ்நாடு விரைவு தொடர்வண்டி: எண்:2621/2622
சென்னை-H. Nizamuddin ராஜதானி விரைவு தொடர்வண்டி : எண்:2433/2434
சென்னை-H. Nizamuddin காரிப் ராத் (ஏழைகளின் தேர்): எண்:2611/2612
சென்னை-மும்பை மெயில்: எண்:1028/1027
சென்னை-மும்பை விரைவு தொடர்வண்டி: எண்:10422/1041
சென்னை-ஹவ்ரா கோரமண்டல் விரைவு தொடர்வண்டி: எண்:2842/2841
சென்னை-ஹவ்ரா Mail: எண்:2840/2839
சென்னை-கோயம்புத்தூர் விரைவு தொடர்வண்டி|விரைவு தொடர்வண்டி : எண்: 2679/2680 (புறப்பாடு 14:30)
சென்னை-கோயம்புத்தூர் சேரன் விரைவு தொடர்வண்டி : எண்: 2673/2674 (புறப்பாடு 22:10)
சென்னை-கோயம்புத்தூர் கொவை விரைவு தொடர்வண்டி : எண்: 2675/2676 (புறப்பாடு 06:15)
சென்னை-கோயம்புத்தூர் (ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பாடு 22:20)
சென்னை-கோயம்புத்தூர்/ மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர்|மேட்டுப்பாளையம் நீலகிரி/Blue Mountain விரைவு தொடர்வண்டி: எண்: 2671/2672
சென்னை-மங்களூர் West Coast விரைவு தொடர்வண்டி (இந்தியா)|West Coast விரைவு தொடர்வண்டி]]: எண்: 6627/6628 via Coimbatore
சென்னை-மங்களூர் மெயில்: எண்: 2601/2602
சென்னை-மங்களூர் விரைவு தொடர்வண்டி: எண்: 2685/2686 tri-weekly
சென்னை-அகமதாபாத் நவஜீவன் விரைவு தொடர்வண்டி : எண்: 2656/2655
சென்னை-சாப்ரா கங்கா காவிரி விரைவு தொடர்வண்டி : எண்: 2669/2670
சென்னை-திருமளா - திருப்பதி சப்தகிரி விரைவு தொடர்வண்டி : எண்: 6057/6058
சென்னை-திருமளா - திருப்பதி விரைவு தொடர்வண்டி: எண்: 6053/6054
சென்னை-திருமளா - திருப்பதி விரைவு தொடர்வண்டி: எண்: 6203/6204
சென்னை-ஐதராபாத் சார்மினார் விரைவு தொடர்வண்டி : எண்: 2759/2760
சென்னை-ஐதராபாத் ஐதராபாத் விரைவு தொடர்வண்டி : எண்: 2603/2604
சென்னை-ஈரோடு ஏர்காடு விரைவு தொடர்வண்டி via சேலம்: எண்: 6669/6670
சென்னை-பெங்களூர் பிரிந்தாவன் விரைவு தொடர்வண்டி : எண்: 2639/2640
சென்னை-பெங்களூர் இலால் பார்க் விரைவு தொடர்வண்டி : எண்: 2607/2608
சென்னை-பெங்களூர் பெங்களூர் மெயில்: எண்: 2657/2658
சென்னை-பெங்களூர் சதாப்தி விரைவு தொடர்வண்டி: எண்: 2027/2028
சென்னை-பெங்களூர் விரைவு தொடர்வண்டி(மாலை): எண்: 2609/2610
சென்னை-சத்திய சாய் ப்ரஸந்தி நிலையம் விரைவு தொடர்வண்டி(Weekend only): எண்: 2691/2692
சென்னை-மைசூர் சதாப்தி விரைவு தொடர்வண்டி : எண்: 2007/2008
சென்னை-மைசூர் காவிரி விரைவு தொடர்வண்டி : எண்: 6222/6221
சென்னை-ஆலப்புழா ஆழபுளா விரைவு தொடர்வண்டி: எண்: 6041/6042
சென்னை-திருவனந்தபுரம் திருவனந்தபுரம் Mail : எண்: 2623/2624
சென்னை-திருவனந்தபுரம் விரைவு தொடர்வண்டி: எண்: 2695/2696 Via கோயம்புத்தூர்
சென்னை-திருவனந்தபுரம் விரைவு தொடர்வண்டி (Weekly): எண்: 2697/2698
சென்னை-திருப்பத்தூர் ஏலகிரி விரைவு தொடர்வண்டி : எண்: 6089/6090
சென்னை-காக்கிநாடா சிர்கார் விரைவு தொடர்வண்டி : எண்: 6043/6044
சென்னை-ஜம்மு தாவி அந்தமான் விரைவு தொடர்வண்டி : எண்: 6031/6032
சென்னை-சண்டிகர்/தேராதூன் விரைவு தொடர்வண்டி: எண்: 2687/2688
சென்னை-விஜயவாடா பினாகினி விரைவு தொடர்வண்டி : எண்: 2712/2711
சென்னை-விஜயவாடா ஜன சதாப்தி விரைவு தொடர்வண்டி : எண்: 2077/2078
சென்னை-புவனேஸ்வர் விரைவு தொடர்வண்டி: எண்: 2829/2830
சென்னை-ஜெய்ப்பூர் விரைவு தொடர்வண்டி: எண்: 2967/2968
சென்னை-லக்னோ விரைவு தொடர்வண்டி: எண்: 6093/6094
சென்னை-வாஸ்கோ விரைவு தொடர்வண்டி: எண்: 7311/7312 Weekly
சென்னை-ஹூப்ளி விரைவு தொடர்வண்டி: எண்: 7313/7314 Weekly
சென்னை-நாகர்கோயில் விரைவு தொடர்வண்டி: எண்: 2689/2690 Weekly Via ஈரோடு
சென்னை-யஷ்வந்த்பூர் விரைவு தொடர்வண்டி: எண்: 2291/2292 Weekly Via கிருஷ்னராஜபுரம்

0 கருத்துகள்:
Post a Comment