Search This Blog n

09 April 2013

காந்தி வீட்டில் அமெரிக்க உளவாளி: அம்பலப்படுத்தியது


இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அவரது வீட்டில், அமெரிக்க உளவாளி பதுங்கி இருந்ததாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

1975 மற்றும் 1977 காலப்பகுதியில் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போதே இந்திரா காந்தி வீட்டில் அமெரிக்க உளவாளி பதுங்கியிருந்ததாக, பிரதமர் இல்ல தகவல்கள் இதை உறுதி செய்வதாகவும் சமீபத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1975ம் ஆண்டு ஜூன் 26ம் திகதி இந்திரா காந்தி அவசர நிலை கொண்டு வந்ததன் பின்னணியில் அமெரிக்க உளவாளி இருந்ததாகவும், அவருக்கு உதவியாக இந்திராவின் மகன் சஞ்சய்யும், அவரது செயலாளர் ஆர்.கே.தவான் ஆகியோரும் இருந்ததாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

 

0 கருத்துகள்:

Post a Comment