வங்கதேச தலைநகர் டாக்காவில் சமீபத்தில் நடைபெற்ற கட்டிட இடிபாடு விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இவ்விபத்து தொடர்பாக பொது மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை கலைப்பதற்காக தடியடி நடத்திய போது பொலிசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பொலிசாருக்கும்-மக்களுக்கும் இடையே பயங்கர
இதில் பலர் காயமடைந்துள்ளனர்.
0 கருத்துகள்:
Post a Comment