Search This Blog n

11 April 2013

வசந்தகாலம் தொடங்கியும் சுவிட்சர்லாந்தில் ??



சுவிட்சர்லாந்தில் வசந்தகாலம் கடந்த மார்ச் 21ம் திகதி அளவில் தொடங்கிவிட்ட பொழுதும் உண்மையில் இன்னும் பனிக்காலமே தொடர்கிறது.
கடந்த மார்ச் 20ம் திகதி முதல் மேற்கிலிருந்து வருகின்ற உஷ்ணக் காற்று தெற்கு நோக்கி வீசுவதால் மலைப்பகுதியின் பனி உருகி குளிர்ச்சியாக உள்ளது.
இதனால் வடகிழக்கில் இருந்து வீசும் கடும் வாடைக் காற்று எங்கும் குளிரைப் பரப்பி வருகின்றது என்று மீட்டியோ சுவிஸ் எனப்படும் தட்பவெப்ப ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த ஆய்வு மையம், தெற்கு ஆல்ப்ஸ் மலையில் சனிக்கிழமை வரை 18 முதல் 20 வரை டிகிரி வெப்பம் நிலவும் என்றும் அடுத்தவாரம் சுவிட்சர்லாந்து முழுக்க இதமான வசந்தத்தை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளது.
 

0 கருத்துகள்:

Post a Comment