2011–ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி என்றும், 2050–ம் ஆண்டில் இது 160 கோடியை எட்டும் என்றும் பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இந்தியாவில் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவது அதிகரித்து இருப்பதாகவும், இதனால் பிறப்பு விகிதம் குறைந்து இருப்பதாகவும் அப்போது அவர் கூறினார்.
0 கருத்துகள்:
Post a Comment