.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை றுதியளிப்பு திட்டத்தின் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், அதன் தரத்தை உயர்த்தவும் அரசு ஆலோசித்து வருகிறது. அதே சமயம் விவசாயிகள் நீண்டகாலமாக உள்ளூர் வியாபாரிகளின் பிடியில் சிக்கியிருப்பதால் அவர்களது உற்பத்தி பொருட்களுக்கு இன்னும் தேசிய அளவில் சரியான விலை கிடைப்பதில்லை. இனி அவர்கள் வியாபாரிகளின் பிடியில் இருக்க வேண்டியதில்லை.
எனவே விவசாயிகளின் வருமானத்தை பெருக்க தேசிய வேளாண் சந்தைகளை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம். இது திடீரென ஏற்படும் விலைவாசி உயர்வுகளையும் கட்டுப்படுத்தும். வேலை உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் இந்த புதிய திட்டத்தை தொடங்க முதல்கட்டமாக ரூ.34,699 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான தேசிய வேளாண் சந்தைகள் தொடங்குவது குறித்து இந்த ஆண்டு மாநில அரசுகளுடன் நிதி ஆயோக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்று நிதிமந்திரி அருண் ஜெட்லி கூறினார்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், அதன் தரத்தை உயர்த்தவும் அரசு ஆலோசித்து வருகிறது. அதே சமயம் விவசாயிகள்
நீண்டகாலமாக உள்ளூர் வியாபாரிகளின் பிடியில் சிக்கியிருப்பதால் அவர்களது உற்பத்தி பொருட்களுக்கு இன்னும் தேசிய அளவில் சரியான விலை கிடைப்பதில்லை. இனி அவர்கள் வியாபாரிகளின் பிடியில் இருக்க வேண்டியதில்லை.
எனவே விவசாயிகளின் வருமானத்தை பெருக்க தேசிய வேளாண் சந்தைகளை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம். இது திடீரென ஏற்படும் விலைவாசி உயர்வுகளையும் கட்டுப்படுத்தும். வேலை உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் இந்த புதிய திட்டத்தை
தொடங்க முதல்கட்டமாக ரூ.34,699 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான தேசிய வேளாண் சந்தைகள் தொடங்குவது குறித்து இந்த ஆண்டு மாநில அரசுகளுடன் நிதி ஆயோக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்று நிதிமந்திரி அருண் ஜெட்லி கூறினார்
0 கருத்துகள்:
Post a Comment