சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளதாவது:
பெண்களின் நலத்திற்க்கும் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் தரும் நேரம் இதுவாகும்.பெண்கள் பாதுகாப்பிற்காக பல சட்டங்களை இயற்றியுள்ளோம்.சட்டங்களால் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது. பெண்கள் பாதுகாப்பிற்கும், பெண்களின் நலத்திற்கும் நாம் மரியாதை அளிக்க வேண்டும் என இந்த தருணத்தில் நாம் அனைவரும் உறுதிமொழி ஏற்போம் இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment