ஆசிய -பசிபிக் பிராந்தியத்தில் அதிக அளவில் அரசுக் கடன் திரட்டும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. நடப்பு ஆண்டில் இந்தியாவின் கடன் அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை. அதே சமயம் இந்தியாவின் பங்கு 8.7 சதவீதம் என்ற அளவில் தொடர்ந்து நீடிக்கும் என கடன் தகுதி தர நிர்ணய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது
0 கருத்துகள்:
Post a Comment