மான் வேட்டை வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மானுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மான் வேட்டை வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இதற்கு தடை விதிக்கக்கோரி ராஜஸ்தான்
அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சல்மானுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.
இதே வழக்கில் படப்பிடிப்பிற்காக லண்டன் செல்ல வேண்டி இருப்பதால் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு
இடைக்கால தடை விதிக்குமாறு அவர், தாக்கல் செய்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment