Search This Blog n

10 August 2013

விஜய் ரசிகர் தற்கொலை தலைவா படம் வெளியாகததால்


இளையதளபதி விஜய்யின் தலைவா படம் வெளியாகததால் அவரது ரசிகர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தன் மகன் விக்ரம்(20), இவர் விஜய்யின் தீவிர ரசிகராம்.
நேற்று வெளியாகவிருந்த விஜய்யின் தலைவா படத்தினை பார்க்க ஆவலாய் இருந்த விஷ்ணு, படம் வெளியாகாததால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
தனது நண்பர்களின் பேசிவிட்டு இரவு வீட்டிற்குச் சென்ற விஷ்ணுகுமார் வீட்டில் யாரும் இல்லாத சமயம் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து உறவினர் அவரது நண்பர்களிடம் விசாரித்ததில், தலைவா படம் வெளியாகததால், கவலையில் இருந்த விஷ்ணு எங்களிடம் கூறி மிகவும் வருத்தப்பட்டான்.
அதனால் தான் தற்கொலை செய்து‌ கொண்டுள்ளான் என்று தெரிவித்துள்ளனர். இதையறிந்த பொலிசார் விஷ்ணுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தலைவா படம் வெளியாகததால் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது ‌கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 

0 கருத்துகள்:

Post a Comment