அசாம் மாநிலத்தில் 15 நிமிடங்களில் 15 ஆயிரம் நபர்கள் முரசு கொட்டி தேசிய சாதனை படைத்துள்ளனர். |
அசாம் தலைநகர் கௌகாத்தியின் கிழக்கே உள்ள டிடாபார் என்ற நகரில் இந்த சாதனை
நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது. சரியாக 14, 833 நபர்கள் இந்த முரசு கொட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இச்சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறலாம் என நம்புகின்றனர். இதற்கு முன்பு ஹொங்கொங்கில் 2002, யூலை மாதம் 10, 102 பேர் 6 நிமிடங்கள் முரசு கொட்டி சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.¨[புகைபடங்கள், ] |
0 கருத்துகள்:
Post a Comment