வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகில் 4 வயது சிறுமியொருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கீரைச்சாத்து கிராமத்தில் எரிந்த நிலையில் சிறுமியின் கிடந்த சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment