ஈரானில் போதை மருந்து கடத்தல், கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு மக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
ஈரானில் முஸ்லிம் மத சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. போதை மருந்து கடத்தல், கொலை போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.
கள்ள உறவு போன்ற குற்றங்களுக்கு கல்லால் அடித்தல், பிரம்பு அடி போன்றவையும், திருட்டு போன்ற குற்றங்களுக்கு கை மற்றும் விரல்கள் துண்டிக்கப்படுகின்றன.
இந்நிலையில் விரல் மற்றும் கையை துண்டிக்கும் இயந்திரத்தின் படத்தை அந்நாட்டு அரசு பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே ஈரானின் ஷிராஸ் மாவட்டத்தில் திருடன் ஒருவனின் கையை நான்கு பேர் சேர்ந்து துண்டிக்கும் காட்சியையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
{காணொளி}
0 கருத்துகள்:
Post a Comment