திருமதி கணேஸ் நாகேஸ்வரி |
(இராசாத்தி) |
பிறப்பு : 11 மார்ச் 1938 — இறப்பு : 8 சனவரி 2013 |
தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணேஸ் நாகேஸ்வரி அவர்கள் 08-01-2013 செவ்வாய்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை உத்தமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கணேஸ் அவர்களின் அன்பு மனைவியும், செல்வநாயகி(பவா-இலங்கை), சரோஜினிதேவி(சரோஜா-இலங்கை), ரவீந்திரன்(ரவி-பிரான்ஸ்), சிவனேசன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சகுந்தலாதேவி, மகேந்திரன்(பிரான்ஸ்), கேதீஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். மகாலட்சுமி(கனடா), காலஞ்சென்ற யோகேஸ்வரன் ஆகியோரின் சகோதரியும், சபாநாதன்(இலங்கை), புஸ்பராஜா(இலங்கை), கிருசாந்தி(சாந்தி-பிரான்ஸ்), வித்யா(பிரான்ஸ்), புவனேஸ்வரி(சாந்தி-பிரான்ஸ்), ரஜனி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், சஜிதா, அகிலன், கீதா, சபேஸ், விஜயராஜா, விஜிதா, விமலராஜன், ரஜிதா, சயந்தி, ரவினா, ரவித்தா, றெனிஸ், றெஜிஸ், தினேஸ், சுபா, சதீஸ், பாமா, திபோ, ஜெலக்சியா, ஜெனிசியா, விசால், விசானிக்கா, விகாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும், சாலுஜன், ஜகிசன், அஸ்வின், அல்வின், அபினாஸ், அபிசன், பானுஜன், அக்சயன், அபிசா, அஜய், மிர்சான், கைரோன், சார்சன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் 13-01-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||
|
0 கருத்துகள்:
Post a Comment