மும்பையின் புறநகர் பகுதியான மலாட் என்ற இடத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருந்த பொருளை தெரு நாய்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சுவைக்க சண்டையிட்டுக்கொண்டிருந்தன. நாய்களின் தொல்லையை தாங்கமுடியாத பொதுமக்கள், அவற்றை விரட்டிவிட்டு, கவரினுள் இருந்த பொருளைப் பார்த்து திகைத்துப்போயினர்.
கவரினுள் கருச்சிதைவு செய்யப்பட்ட 6 மாத பெண் சிசுவின் உயிரற்ற உடல், ரத்த பிண்டமாக கிடந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மல்வாணி பகுதி போலீசார் வழக்குப் பதிவு செய்து அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்
0 கருத்துகள்:
Post a Comment