உத்திர பிரதேசத்தில் 13 வயது சிறுமியை மாவட்ட நீதிபதி ஒருவர் அவரது அலுவலக அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
இதே போன்று 21 வயது இளம்பெண் ஒருவரும் அந்த நீதிபதி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாகவும் குற்றம் சாட்டி உள்ளார். இப்பெண்கள் இருவரும், நீதிபதி இவ்வழக்கில் இருந்து தப்பி விடாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் |
0 கருத்துகள்:
Post a Comment