This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

31 December 2012

எரிமலை சிகரத்தில் ஏறி கியூரியாசிட்டி சாதனை

  செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா என்பது குறித்து அமெரிக்க விண்வெளி மையமான நாசா ஆய்வு செய்து வருகிறது. இதற்காக நாசாவால் கியூரியாசிட்டி என்ற விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்விண்கலம் செவ்வாய் கிரகத்தின் அமைப்பு, பாறை, மணல், சுற்றுப்புற சூழல், காற்றின் வேகம் மற்றும் புழுதி புயல் போன்றவற்றை ஆய்வு செய்து புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறது. இதன் மூலம் உயிரினங்கள் வாழ முடியும் என்பது விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில்...

15 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்த கொடூரம்

  செய்யாத குற்றத்திற்காக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்த நபர், நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். நேபாளத்தை சேர்ந்த கோவிந்த பிரசாத்(வயது 46) என்பவர் ஜப்பானில் ஓட்டல் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் தங்கியிருந்த குடியிருப்புக்கு அருகே செக்ஸ் தொழிலாளி ஒருவர்,1997ம் ஆண்டு மார்ச் மாதம் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த செக்ஸ் தொழிலாளியுடன் கோவிந்த பிரசாத்துக்கு தொடர்பு உண்டு என்பதால், இந்த கொலையை அவர் செய்திருக்கலாம் என்ற...

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட செட்டிகுளம் மக்களுக்கு உதவி!

            பாதிக்கப்பட்ட செட்டிகுளம் மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கு, புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார்.[புகைபடங்கள்] இதன்போது, குழந்தைகளுக்கான பால்மா மற்றும் பிஸ்கற் வகைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மடு தியான மையத்தின் பணிப்பாளர்...

பெற்றோர் கண் எதிரில் மாணவி உயிர் பிரிந்தது: தவிக்க வைத்த கடைசி 8

மணி நேரம் டெல்லியில் கற்பழிக்கப்பட்ட மாணவி சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிய கடைசி 8 மணி நேரம் மிகவும் பரபரப்பாக இருந்தது தெரிய வந்துள்ளது. மாணவியுடன் அவரது பெற்றோர் மற்றும் 2 தம்பிகள் அழைத்து செல்லப்பட்டிருந்தனர். அவர்கள் மாணவி அருகிலேயே இருந்தனர். வியாழக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தான் அவருக்கு தலையில் காயம் இருப்பதை சிங்கப்பூர் டாக்டர்கள் கண்டு பிடித்தனர். இந்த நிலையில் மறு நாள் (வெள்ளிக்கிழமை) மாணவி...

தலைக்கு ரூ.கோடி பரிசு அறிவித்த அல்கொய்தா தீவிரவாதிகள்.

     ஏமனில் அல்கொய்தா தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர். அங்கு பயிற்சி முகாம்கள் அமைத்து சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வருகின்றனர். எனவே அமெரிக்க ராணுவம் அங்கு முகாமிட்டு அவர்களை அழித்து வருகிறது. இது அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு கடும் எரிச்சலையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே அமெரிக்காவை மிரட்டும் வகையில் ஒரு அறிவிப்பை ஆடியோ மூலம் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். அல்கொய்தா இணையதளத்தில் வெளியான...

தீயை அணைக்க தாமதமாக வந்த இரு தீயணைப்பு வீரர்கள் சுட்டுக்?

 தீயை அணைக்க தாமதமாக வந்த இரு தீயணைப்பு வீரர்கள் சுட்டுக் கொலை.            அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ஓய்ந்த பாடில்லை. நியூயார்க் நகரில் தீயை அணைக்க தாமதமாக வந்ததற்காக இரு தீயணைப்பு வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கனெக்டிகட்டில் நியூடவுன் பள்ளியில் புகுந்த மர்ம நபர் 20 குழந்தைகள் உள்பட 27 பேரை சுட்டு கொன்றான். அதன் பின்னர் வணிக வளாகத்தில் 4...

30 December 2012

புலம்பெயர் ஈழத் தமிழரின் இசை நிகழ்வு,,

நம்மாலும் முடியும் 60 இற்கும் மேற்பட்ட ஈழத்துப் பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் (முற்று முழுதாக சுவிஸ் ஈழத்துக் கலைஞர் களின் இசையில் தமிழக கலைஞர் கள் நடுவராக) இடம் பெற்ற மாபெரும் இசைப் போட்டி நிகழ்வுகளின் மிக பிரமட்டமான இசை நிகழ்சியின் காணொளி கள் இதோ உங்களுக்காக  ,,,,...

நெருப்பு மனிதன் புதிய உலக சாதனை!

சாதிக்க துடிப்பவர்களுக்கு ஆபத்து ஒரு பொருட்டல்ல. அதை நிரூபிக்கின்றார் இந்த மனிதன். அமெரிக்காவை சேர்ந்த சண்டைப் பயிற்சியாளரான Ted A Batchelor ஒட்சிசன் இல்லாமல் தனது உடல் முழுவதும் நெருப்பினால் எரிய விட்டு எல்லோர் இரத்தத்தையும் உறைய வைக்கின்றார். சுமார் 2 நிமிடம் 57 செக்கன்கள் இந்த சாகசம் தொடர்ந்தது. இது கின்னஸ் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தாலியின் தலைநகரா ரோம்மில் இச் சாதனை இடம்பெற்றுள்ளது. எரியும் மனிதனை காண…[காணொளி,...

மாணவியின் உடல் தகனம்: தலைவர்கள் அஞ்சலி

  பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த மாணவியின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. மாணவியின் உடலுடன் சிங்கப்பூரில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்ட விமானம், அதிகாலை 3.30 மணிக்கு டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை வந்ததடைந்தது. பின்னர் தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் விமான நிலையத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. சிங்கப்பூரிலிருந்து, கொண்டு வரப்பட்ட மாணவியின் உடல்,...

இமயமலை பகுதியில் மீண்டும் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு

  இமயமலை பகுதியில் கடுமையான பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சிங்கப்பூர் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சிங்கப்பூரின் மிகப்பெரிய Nanyang Technological Universityயின் தொழில்நுட்ப குழுவினர் இமயமலை பகுதியில் நடத்திய ஆராய்ச்சிக்கு பின்னர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 8 முதல் 8.5 வரை பதிவாகும் என எச்சரித்துள்ளனர். இமயமலை பகுதியில் கடந்த 1897, 1905, 1934 மற்றும் 1950ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பூகம்பம் 7.8...

மாணவி இறப்பு: குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு

  மாணவியை பாலியல் வன்​கொ​டு​மைக்கு ஆளாக்​கிய ஓட்​டு​நர் ராம் சிங்,​​ அவ​ரது சகோ​த​ரர் முகேஷ்,​​ அக்​ஷய் தாக்​குர்,​​ பவன் மற்​றும் வினய் ஆகிய 6 பேர் மீது டெல்லி பொலிசார் கொலை வழக்கைப் பதிவு செய்​த​னர்.​ இது குறித்து டெல்லி பொலிஸ் ​(சட்​டம்,​​ ஒழுங்கு)​ ஆணை​யர் தர்​மேந்​திர குமார்,​​ செய்​தி​யா​ளர்​க​ளி​டம் கூறி​யது:​ இவ்​வ​ழக்​கில் வரும் ஜன​வரி 3ம் திகதிக்​குள் குற்​றப்​பத்​தி​ரி​கை​யைச் சமர்ப்​பிப்​போம்.​ இவ்வழக்​கில்,​​ கொலைக்​குற்​றத்​துக்​கான...

இந்துக்களை பிடிக்காது” கொலை செய்த பெண்ணின் பரபரப்பு

அமெரிக்காவில் சுரங்க ரயிலில் தள்ளி நபரொருவரை கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் குயின்ஸ் பகுதியில் இந்தியரான சுனந்தோ சென் என்பவர் தனது நண்பர்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 27ஆம் திகதி சுரங்க ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம பெண் அவரை கீழே தள்ளி கொலை செய்து விட்டார். அதன் பின் அந்த பெண் தப்பி சென்றார். இந்த விபரங்கள் அங்கிருந்த வீடியோ கமெராவில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து...

கடத்தப்பட்ட 20 இராணுவ வீரர்கள் சடலமாக மீட்பு

  தலிபான்களால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 20 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பெஷாவர் பகுதியின் சோதனை சாவடிகளில் இருந்த 20க்கும் மேற்பட்ட துணை நிலை இராணுவத்தினரை தலிபான்கள் கடத்தி சென்றனர். இவர்களை மீட்பதற்கான முயற்சிகளை இராணுவத்தினர் எடுத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் 20 பேரின் உடல்களை பொலிசார் மீட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் அமெரிக்காவுடனான...

29 December 2012

காம வெறிக்கு பலியாகும் இந்திய பெண்கள்

 (வீடியோ இணைப்பு) [ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 12:02.18 PM GMT +05:30 ] அரபு நாடுகளில் இருந்து இந்தியா வரும் ஷேக்குகளில் சிலர், தங்கள் காம வெறியை தணித்து கொள்ள இந்திய பெண்களை திருமணம் செய்து கொள்வதும் எல்லாம் முடிந்ததும் அந்த பெண்களை விவாகரத்து செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு ஆங்கில மாலை நாளிதழின் பெண் நிருபர் கிராந்தி விபுதேயும் ஆண் நிருபர் பூபன் படேலும் ஒரு மாதத்திற்கும் மேலாக உளவு பார்த்து அரபு ஷேக்குகளின்...

வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் .

               அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் செல்ல நாய் போ.வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டங்கள் சரியாக உள்ளதா என்பதை போ கண்காணிக்கும் வகையில் வீடியோ வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது{புகைபடங்கள்.காணொளிகள்}.   ...

நீண்ட நதியின் குறுக்கே சுரங்க ரயில் பாதை:சீனா சாதனை

ஆசியாவின் மிக நீண்ட நதியான யாங்ட்ஸியின் குறுக்கே 27 கி.மீ. தூர சுரங்க ரயில் பாதையை சீனா அமைத்துள்ளது. இப்பாதையில் ரயில் பயணம் சனிக்கிழமை தொடங்கியது. குபெய் மாகாணத்தின் ஊகான் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை, ஊசாங் மற்றும் ஹன்கூ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இப்பாதையை 3 நிமிடங்களில் ரயில்கள் கடந்து விடும். நாள்தோறும் 26 ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுளளது. சுரங்க ரயில் பாதை திறக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து...

அப்பிளின் புதிய ஐ கடிகாரம்

புதிய ஐ கடிகாரமொன்றை அப்பிள் நிறுவனம் உலகுக்கு அறிமுகம் செய்ய உள்ளது. உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் இளைஞர்கள், பெரியவர்கள் வரை அனைவரும் அப்பிளின் ரசிகர்களாக மாறிவருகின்றனர். அப்பிள் அறிமுகப்படுத்திய ஐ போன், ஐ பேட் அனைத்தும் வாடிக்கையாளர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஐ கைகடிகாரமொன்றை அப்பிள் இரகசியமாக தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கடிகாரம் 1.5 அங்குலத்தில் தொடு திரை வசதியுடன் புளூடூத் மூலம் ஐ போன்...

இரட்டை குடியுரிமை விரிவாக விசாரணை நடத்தப்படும்!

              இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கும் போது, அவர்களை விசாரணை குழுவொன்றின் முன் அழைத்து, அவர்களின் பின்னணி குறித்து, விரிவாக விசாரணை நடத்தப்படும் முறையொன்றை அடுத்த வருடம் முதல் செயற்படுத்த உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கு அமைய புதிய சட்டத்திட்டங்களை வகுப்பதற்காக பல்கலைக்கழக மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின்...

முட்டையால் ஏற்பட்ட விபரீதம்!?

நண்பர்கள் வைத்த பந்தயத்தில் போட்டி போட்டு, 28 முட்டைகள் சாப்பிட்ட வாலிபர் வயிற்று வலியால் துடித்து பலியானார். துனிசியா நாட்டின் எல்-பேட்டன் பகுதியை சேர்ந்தவர் தாவூ பட்னாசி(வயது 20). இவர் தன் நண்பர்களிடம் வேக வைக்காத 30 முட்டைகளை ஒரே சமயத்தில், சாப்பிட்டு காண்பிப்பதாக பந்தயம் கட்டினார். இதற்கு நண்பர்கள் ஒப்பு கொண்டதால் புயல் வேகத்தில் முட்டைகளை உடைத்து வாயில் ஊற்றிக் கொண்டார். 28 முட்டைகளை விழுங்கிய பட்னாசிக்கு அதற்கு மேல் சாப்பிட முடியவில்லை....

பல்கலைக்கழக நடவடிக்கைகள் குறித்து விசேட கூட்டம்

  யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் 31ம் திகதி விசேட கூட்டமொன்றை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சக மாணவர்கள் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, மாணவர்கள் இந்த பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையிலே பல்கலைக்கழக நிர்வாகம் விசேட கூட்டத்தினை நடாத்த...

ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்ட மாணவி உயிரிழந்தார்

 ( [ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 04:06.37 AM GMT +05:30 ] டெல்லியில் கற்பழிக்கப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கடந்த இரு நாட்களாக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உடல் உறுப்புகள் செயல் இழந்த நிலையில் சிகிச்ச‌ை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கடந்த 16ஆம் திகதியன்று டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கற்பழிக்கப்பட்டு தூக்கி...

போர்க் குற்றவாளிகளைப் பிடிக்க சுவிஸ் தீவரம்

சுவிஸ் அரசு சிறப்புப்படை ஒன்றை நிறுவி தங்கள் நாட்டில் வந்து தங்கியுள்ள போர்க் குற்றவாளிகளையும் மனித உரிமை மீறலில் ஈடுபடுபவர்களில் பிடிக்க தீவிரமாக இறங்கியது. ஜெனீவாவில் உள்ள Trial என்ற அமைப்பும் International என்ற மனித உரிமை அமைப்பும் சுவிஸ் அதிகாரிகள் உடனடியாக இப்பணியில் இறங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. யூலை முதல் மத்திய கூட்டரசின் சட்டத்துறையுடன் புதிய சர்வதேச குற்றவியல் சட்ட அறிஞர் மையமும் இணைந்து செயல்படுகிறது. இந்த புதிய...

28 December 2012

பஸ்நிறுத்த சிமிண்டி பெஞ்ச் மீது தூங்கிக் கொண்டிருந்த பெண் மீது தீ ?.

            அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் Van Nuys என்ற இடத்தில் பஸ் நிறுத்தத்தில் உள்ள சிமிண்ட் பெஞ்ச் ஒன்றில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அந்த் சிமிண்ட் பெஞ்ச் அடியில் நெருப்பு வைத்த்தாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார். Van Nuys section of Los Angeles என்ற பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் 67 வயது பெண் ஒருவர் இரவில் தூங்கிக் கொண்டிருந்தார்....

டெல்லி மாணவி சரணடைந்திருக்கலாம். பெண் விஞ்ஞானியின்

             மருத்துவ படிப்பு மாணவி தன்னை 6 பேர் சூழ்ந்தவுடன் அவர்களிடம் சரணடைந்திருந்தால் இந்நேரம் அவரது குடல் தப்பித்திருக்கும் என்று விஞ்ஞானி டாக்டர் அனிதா சுக்லா தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படு்ததியுள்ளது.மேலும் இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் சுற்றினால் இது போன்ற சம்பவங்கள் நடக்கத் தான் செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் பெண்கள் பாதுகாப்பு...

70 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு கடத்தல்

டைனோசர் எலும்புக்கூட்டை மங்கோலியாவிலிருந்து கடத்த வந்த அமெரிக்கர் கைது செய்யப்பட்டதுடன் நியூயோர்க் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார். ஃபுளோரிடாவைச் சேர்ந்த எரிக் புரேக்கோப்பி(வயது 38) என்பவர் மங்கோலியாவிலிருந்து 70 மில்லியன் பழமையான டைனோசர் உட்பட புதைப்படிவங்களை அமெரிக்காவிற்கு கடத்தி வந்துள்ளார். கடந்த யூன் மாதம் மங்கோலிய அரசு, தங்களிடமிருந்த டைனோசர் எலும்புக்கூடு திருடப்பட்டு விட்டதாக அறிவித்ததும் சர்வதேச காவல் துறை தேடுதல் வேட்டையை...

பிலிப்பைன்சில் சூறாவளி: 11 பேர் பலி

பிலிப்பைன்ஸை தாக்கிய வெப்ப மண்டல சூறாவளிக்கு இதுவரையிலும் 11 பேர் பலியாகி உள்ளனர். பசிபிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் உள்ள பிலிப்பைன்ஸை வுவோங் என்ற வெப்ப மண்டல சூறாவளி தாக்கியது. பிலிப்பைன்சின் மத்திய பகுதியை தாக்கிய இந்த சூறாவளிக்கு, 11 பேர் பலியாகி உள்ளனர். இது குறித்து அந்நாட்டு தேசிய பேரிடம் மையம் கூறுகையில், சமர் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் நிலச்சரிவு காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். மற்றவர்கள், நிலச்சரிவில்...

எனது மகளுக்கு ஆண் நண்பர்களின் தொல்லை அதிகம்:

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மகள் மலியாவுக்கு, ஆண் நண்பர்களிடம் இருந்து அழைப்புகள் அதிகமாக வருகிறதாம். இதுகுறித்து ஏபிசி நியூஸ் தொலைக்காட்சிக்கு பராக் ஒபாமாவும், மிஷெல் ஒபாமாவும் அளித்துள்ள பேட்டியில், இப்போது மலியாவுக்கு கைபேசி கொடுத்து விட்டோம். ஆனால் அவர் யாருடன் பேசுகிறார் என்பதையெல்லாம் நாங்கள் ஒட்டுக் கேட்பதில்லை. இருந்தாலும் நீண்ட கயிறு கொண்டு அவரை பிணைத்திருக்கிறோம். அதேசமயம், ஜனாதிபதி மாளிகையில் வசிப்பதால் அழைப்புகள்...

பனிப்புயல். 200 விமானங்கள் ரத்து. 2 லட்சம் பேர் மின்சார இன்றி தவிப்பு

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மின்சாரம் தடை ஏற்பட்டு 2 லட்சம் மக்கள் தவித்தனர். கடும் பனிப்புயல்–மழை அமெரிக்காவில் சமீபத்தில் சாண்டி என்ற புயல் தாக்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அங்குள்ள மத்திய மற்றும் தென்பகுதி மாநிலங்களில் தற்போது கடும் பனிப்பொழிவு மக்களை வாட்டி வதைக்கிறது. இண்டியானா, அலபாமா, மிசிச்சிப்பி, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் நேற்று முன்தினம் கடுமையாக பனி பொழிந்தது....

இந்திய மாணவனின் நாக்கொடூரமாக தாக்குதல்கை அறுத்து

இஸ்லாம் மதத்துக்கு மாறச் சொல்லி இந்திய மாணவன் மீது ஜெர்மனியில் கொடூர தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது குறித்து ஜெர்மன் போலீஸôர் தெரிவித்துள்ள விவரம்: ஜெர்மனியின் பான் பகுதியில் 24 வயது மிக்க இந்திய மாணவன் ஒருவர், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பியுள்ளார். வழியில் அவரை மறித்த சிலர் மாணவருடைய மதத்தைப் பற்றி கேட்டிருக்கிறார்கள். அவரும் கூறியிருக்கிறார். ஆனால் அவர்கள் அந்த மாணவனை உடனடியாக இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் எனக்...