இமயமலை பகுதியில் கடுமையான பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சிங்கப்பூர் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். |
சிங்கப்பூரின் மிகப்பெரிய Nanyang Technological
Universityயின் தொழில்நுட்ப குழுவினர் இமயமலை பகுதியில் நடத்திய
ஆராய்ச்சிக்கு பின்னர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 8 முதல் 8.5 வரை பதிவாகும் என எச்சரித்துள்ளனர். இமயமலை பகுதியில் கடந்த 1897, 1905, 1934 மற்றும் 1950ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பூகம்பம் 7.8 முதல் 8.9 வரை பதிவாகியுள்ளது எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர் |
0 கருத்துகள்:
Post a Comment