சுவிட்சர்லாந்தில்
பாராளுமன்றத்தில் இரு அவைகளும் பிளாஸ்டிக் பைகளின் விநியோகத்தினை தடை செய்ய
முன்வந்துள்ளன. சுகாதாரத்துறை அமைச்சர் டோரிஸ் லெதார்ட் (Environment Minister Doris Leuthard) இது பற்றி கூறுகையில் தற்போது இதற்கான தடை தேவையில்லை. துப்புரவு பணியாளர்கள் சாலையில் கிடக்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுகின்றனர். இருப்பினும் இத்திட்டம் வருங்காலத்திற்கு வரவேற்கதக்கதே என தெரிவித்தள்ளார். இந்த புதிய சட்டத்திற்காக மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. வெரும் 25 நிமிடம் மாத்திரமே பயன்படுத்தும் இந்த பிளாஸ்டிக் பைகளுக்கு 11073 பேர் தடை செய்யக்கோரியும், 1817 பேர் ஆதரவாகவும் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். வருடத்திற்கு 3000 டன் பிளாஸ்டிக் பைகள் சுவிட்சர்லாந்தில் உற்பத்தியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது |
0 கருத்துகள்:
Post a Comment