ஆப்கானிஸ்தானில்
பாதுகாப்பு படையில் பணியாற்றிய இளவரசர் ஹாரி தலிபான் தளபதி ஒருவரை கொன்றதாக தகவல்
வெளியாகி உள்ளது.
பிரிட்டன் இளவரசர் ஹாரி றொயல் விமானப் படையில் விமானியாக பயிற்சி பெற்றவர். இவர் ஆப்கானிஸ்தானில் உள்ள பிரிட்டன் படையில் இடம் பெற்றுள்ளார். இங்கு ஹெல்மாண்ட் மாகாணத்தில் தலிபான்களை ஒடுக்கும் பணியில் அக்டோபர் மாதம் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் பிரிட்டன் விமான படையின் அப்பாச்சி ரக ஹெலிகொப்டரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஹாரி, ஏவுகணை ஒன்றை ஏவி தலிபான் தளபதி ஒருவரை கொலை செய்துள்ளார். இத்தகவலை பிரிட்டன் பத்திரிக்கைகள் தற்போது வெளியிட்டுள்ளன |
0 கருத்துகள்:
Post a Comment