அரசியல் பிழைப்பு நடத்துவோருக்கு செருப்படி .இன்று 27குறும்படம் இந்த குறும்படத்தை பார்ப்பவர்கள் ஒரு கணம் சிந்தியுங்கள் எங்கள் மாவீர்கள் தமிழீழ மக்களின் விடுதலைக்காகவும் தமிழர் விடுதலைக்காகவும் களத்தில் களமாடி வீழ்ந்தவர்கள் அவர்கள் வீரம் அவர்கள் ஒற்றுமை அவர்கள் தியாகம் …புலம்பெயர் சமுகத்தில் அரசியல் ஆக்கப் பட்டு தங்கள் வருமானத்தையும் தங்கள் செல்வாக்கை பெருக்கவும் பயன் படுகின்றதே தவிர எமது தேசியத்தை நிலை நிறுத்த இல்லை என்பதை தெட்ட தெளிவாக விளக்கப் பட்டுள்ளது உணர்வுபூரமாக இந்த குறும்படத்தில் …மக்களே ஒரு கணம் சிந்தியுங்கள் யாராக இருந்தாலும் எம் வீரர்கள் மாவீரத்தை வைத்து அரசியல் என்னும் சாக்கடையாக்காமல் அவர்கள் கனவு என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள் அதற்க்காக மக்களை ஒன்றாக்க வேண்டியவர்கள் இன்று பல குழுக்களாக பல பிரிவாக ஒவ்வொரு பிரிவும் ஒவொரு அரசியல் இது யாருக்காக மக்களுக்காகவா அல்லது மண்ணுக்காகவா ???அதை சிந்தித்து இனியேனும் தேசியம் என்ற பாதையில் ஒன்றாகி ஒரு பாதையில் பயணியுங்கள் என்பதே இந்த படம் மக்கள் சொல்லும் பாடம்…!!!!!
இந்த குறும் படத்தை தயாரித்த அனைத்து தமிழ் சகோதர சகோதரிகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்{காணொளி}
0 கருத்துகள்:
Post a Comment